This page uses Unicode Font

ராகம்: Vachaspathi

தாளம்: தேசாதி

இயற்றியவர்: பாபநாசம் சிவன்

பாடியவர்: D K பட்டம்மாள்



பல்லவி


பராத் பரா பரமேஷ்வரா

பார்வதி பதே ஹர பசுபதே - பராத்

 

அனுபல்லவி


சூராசுரர் தொழும் பாவன

சுந்தர சரணா ரவிந்த ஆனந்த - பராத்

 

சரணம்


அரிய யெனும் காணா அரிய ஜோதி

ஆதியந்தமில்லா பரமனாதி

புரம் எரித்த முக்கண்கரும்பே எந்தன்

புண்ணிய மூர்த்தி சுப்ரமண்யன் தந்தையே - பராத்


Home Page Arumuga Navalar's home page Yogaswami's Page
Return to Top