ஆறுமுகநாவலர்
பதிப்பித்த நூல்கள்
( அகர வரிசையில் )
- அகத்தியர் அருளிய தேவாரத் திரட்டு
- அன்னம் பட்டியம்
- இலக்கணக் கொத்து
- இலக்கணச் சுருக்கம்
- இலக்கண விளக்கச் சூறாவளி
- இலக்கண வினா விடை
- இலங்கை பூமி சாஸ்த்திரம்
- ஏரெழுபது
- கந்த புராண வசனம்
- கந்தபுராணம் பகுதி 1-2
- கொலை மறுத்தல்
- கோயிற்புராணம் ( புதிய உரை )
- சிதம்பர மான்மியம்
- சிவஞானபோதமும் வார்த்திகமென்னும் பொழிப்புரையும்
- சிவஞானபோத சிற்றுரை
- சிவராத்திரி புராணம்
- சிவசேத்திராலய மஹாத்ஸவ உண்மை விளக்கம்
- சிவாலய தரிசன விதி
- சுப்பிரமணிய போதகம்
- சூடாமணி நிகண்டு மூ. உரை
- சேதுபுராணம்
- சைவ சமய நெறி
- சைவ தூஷண பரிகாரம்
- சைவ வினாவிடை
- சௌந்தர்ய லகரி உரை
- ஞான கும்மி
- தருக்க சங்கிரகம்
- தருக்க சங்கிரக தீபிகை
- தனிப் பாமாலை
- தாயுமானசுவாமிகள் திருப்பாடல் திரட்டு.
- திருக்குறள் மூ. பரிமேலழகர் உரை
- திருக்கை வழக்கம்
- திருக்கோவையார் மூலம்
- திருக்கோவையார் நச். உரை
- திருச்செந்தூர் நிரோட்ட யமக வந்தாதி
- திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார் புராணம்
- திருத்தொண்டர் புராணம்
- திருமுருகாற்றுப்படை
- திருவாசகம் - மூலம்
- திருவிளையாடற்புராணம் - மூலம்
- திருவிளையாடற்புராணம் - வசனம்
- தெய்வயாணையம்மை திருமணப் படலம்
- தொல்காப்பியம் சூத்திர விருத்தி
- தொல்காப்பியம் சொல். சேனா. உரை
- நன்னூல் - காண்டிகை உரை
- நன்னூல் - விருத்தி உரை
- நீதிநூல்திரட்டு மூலமும் உரையும்
- நைடத உரை
- பதினோராம் திருமுறை
- பாலபாடம் - 4 தொகுதிகள்
- பிரபந்தத் திரட்டு
- பிரயோக விவேகம்
- புட்பவிதி
- பெரியபுராண வசனம்
- போலியருட்பா மறுப்பு
- மார்க்கண்டேயர்
- யாழ்ப்பாணச் சமயநிலை
- வக்கிர தண்டம்
- வாக்குண்டாம்
- விநாயக கவசம்
